புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யும் ZTE

சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான ZTE ஆனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் ZTE Axon 10s Pro எனும் குறித்த கைப்பேசி தொடர்பான சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி 6.47 அங்குல அளவுடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ள குறித்த கைப்பேசியில் Snapdragon 865 flagship processor உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரதான நினைவகமாக 6GB அல்லது 12GB RAM, 128GB அல்லது … Continue reading புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யும் ZTE